International
உலகப் போர் அச்சம்: 90 நாட்களுக்குத் தயாராகும் அமெரிக்கா - 'FORTRESS' திட்டம்

உலகப் போர் அச்சம்: 90 நாட்களுக்குத் தயாராகும் அமெரிக்கா - 'FORTRESS' திட்டம்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

பெரிய போர் ஏற்பட்டால் 90 நாட்கள் வரை ராணுவத் தளங்கள் செயல்பட அமெரிக்கா 'FORTRESS' திட்டத்தை உருவாக்கி வருகிறது.

2

மின்சாரம், தண்ணீர், எரிபொருள் போன்ற அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டாலும் தனி மின்சார அமைப்புகள் மூலம் ராணுவ நடவடிக்கைகள் தொடரும்.

3

பொதுமக்கள் பயன்படுத்தும் மின்சார கட்டமைப்புகளை மட்டும் நம்பி நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என பென்டகன் தெரிவித்துள்ளது.