பொலிவியாவில் நடைபெற்ற கண்கவர் நாட்டுப்புற நடன அணிவகுப்பில் சுமார் 87,000 நடனக்கலைஞர்கள் பங்கேற்றுத் தங்கள் கலாச்சாரத்தை வெளிப்படுத்தினர்.
இந்த பிரம்மாண்ட நிகழ்வு அந்நாட்டின் பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் மிக விமரிசையாக நடத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கான கலைஞர்கள் ஒரே நேரத்தில் பங்கேற்ற இந்த அணிவகுப்பு, பொலிவியாவின் மிகப்பெரிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.