
புகைப்பிடிப்பதை நிறுத்திய 2 வாரங்கள் முதல் 3 மாதங்களுக்குள் நுரையீரலின் செயல்பாடு 30% வரை அதிகரிக்கிறது.
சிகரெட் பழக்கத்தைக் கைவிட்ட 1 முதல் 9 மாதங்களில் மூச்சுப் பாதையில் உள்ள 'சிலியா' நுண் அமைப்புகள் மீண்டும் வளர்ந்து நச்சுக்களை வெளியேற்றத் தொடங்கும்.
10 ஆண்டுகள் புகைப்பிடிக்காமல் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான அபாயம் பெருமளவு குறைந்துவிடும் என மருத்துவர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.