8-வது ஊதியக் குழு குறித்த அறிவிப்புகள் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 2027 முதல் அகவிலைப்படி (DA) 67% ஆக உயரக்கூடும் என AICPI-IW தரவுகள் தெரிவிக்கின்றன.
ஓய்வூதியதாரர்களின் மாத பென்ஷன் ரூ.68,234 ஆக உயரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.