Sports
கிராண்ட் செஸ் டூர் பைனல்சில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா

கிராண்ட் செஸ் டூர் பைனல்சில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா

Dinamalar3h
THE BRIEF
1

அமெரிக்காவில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் பைனல் போட்டியில், நடப்பு சாம்பியன் பேபியானோவை 15-13 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

2

இந்த தொடரில் சாம்பியன் ஆன முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு, பரிசுத்தொகையாக 1.91 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

3

பைனலின் கடைசி நாளில் இரண்டு ரேபிட் போட்டிகளில் வெற்றி பெற்றது தனது வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்ததாக பிரக்ஞானந்தா தெரிவித்தார்.