
ஜப்பானின் சனோ மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் சேர்த்தது.
33 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஜப்பான் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை வென்றதுடன், சர்வதேச டி20 அரங்கில் தனது 200-வது வெற்றியைப் பதிவு செய்தது.