
ஈரானுடனான மோதலில் அமெரிக்கா வெற்றி பெறும்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 2 டாலருக்கும் கீழ் குறையும் என அதிபர் டிரம்ப் கணித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் தாக்குதல்கள் தீவிரமடைந்ததால், கடந்த ஒரு மாதத்தில் கச்சா எண்ணெய் விலை 19 சதவீதம் உயர்ந்து 97 டாலரை எட்டியுள்ளது.
எரிபொருள் விலை கேலன் ஒன்றுக்கு 3 டாலராகக் குறையும் என்றும், ஈரான் அணு ஆயுதத்தைப் பெற அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.