International
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்திற்குள் நுழைந்தது தாலிபான் அமைப்பு

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்திற்குள் நுழைந்தது தாலிபான் அமைப்பு

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அமைப்பு, சிந்து மாகாணத்தில் தங்களின் இருப்பை அறிவிக்கும் வகையிலான புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

2

வழக்கமாக கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் இயங்கி வந்த இந்த அமைப்பு, கராச்சி அடங்கிய சிந்து மாகாணத்திற்கும் தனது அமைப்பை விரிவுபடுத்தியுள்ளது அந்நாட்டு பாதுகாப்புப் படைகளுக்கு சவாலாகியுள்ளது.

3

இந்த வீடியோ வெளியாவதற்கு முன்னதாகவே, சிந்துவின் கராச்சி நகரில் TTP அமைப்பைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களை பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்புப் படை கைது செய்துள்ளது.