Economy
இந்திய பங்குச்சந்தை சறிவுடன் வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தை சறிவுடன் வர்த்தகம்

DinaMani2h
THE BRIEF
1

இந்த வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின்றன.

2

காலை 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 96.40 புள்ளிகள் சரிந்து 73,027.43 புள்ளிகளிலும், நிஃப்டி 35.55 புள்ளிகள் குறைந்து 22,564.45 புள்ளிகளிலும் வர்த்தகமாயின.

3

துறைவாரியாக நிஃப்டி பார்மா மற்றும் மெட்டல் குறியீடுகள் ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில், வங்கி, ஐடி, ஆட்டோ போன்ற துறைகள் அதிக சரிவைச் சந்தித்தன.