நார்ச்சத்து, புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சியா விதைகள் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், செரிமான நலனை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகின்றன.
இவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தைக் காப்பதோடு, ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயர்வதைத் தடுக்கின்றன.
பிசிஓடி மற்றும் ஹார்மோன் குறைபாடுகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையைப் பேணவும், எலும்பு வலிமைக்கும் சியா விதைகள் நன்மைகளைத் தருகின்றன.