
கொலம்பியாவின் அர்மேனியா நகரைச் சேர்ந்த மிரியம் (67) என்பவர், அண்டை வீட்டார்களின் ரகசியங்களைச் சேகரித்து விற்பனை செய்வதைத் தொழிலாகக் கொண்டுள்ளார்.
இந்தத் தொழிலின் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவர் இரண்டு சொந்த வீடுகளை வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தகவல்களின் நம்பகத்தன்மைக்காகத் தனி குறிப்பேடு மற்றும் புகைப்பட ஆதாரங்களைப் பராமரிக்கும் மிரியம், அப்பகுதியில் 'வதந்திகளின் ராணி' என்று அழைக்கப்படுகிறார்.