Technology
உலகளவில் 1,000 பணியிடங்களை குறைக்கப்போவதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அறிவிப்பு

உலகளவில் 1,000 பணியிடங்களை குறைக்கப்போவதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அறிவிப்பு

Lankasri1h
THE BRIEF
1

மற்ற நிறுவனங்களிடமிருந்து கடும் போட்டியை எதிர்கொண்டுள்ள நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் உலகளவில் 1,000 பணியிடங்களைக் குறைக்கவுள்ளது.

2

இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 6 சதவீதம் பேர் ஆவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

நிதி ஆதாரங்களை ஒழுங்குபடுத்துவதற்காக ப்ராடெக்ட், டெக்னாலஜி, லீகல் மற்றும் மனிதவளம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்த பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.