
பாலிவுட் நட்சத்திர தம்பதியான ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த மகிழ்ச்சியான தகவலை சமூக வலைதளப் பக்கம் வாயிலாக இருவரும் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளனர்.
இவர்களுக்குத் திரைத்துறை நட்சத்திரங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.