
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிரானைட் தொழிலதிபர் வீரமணி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தப்புவதற்காக போலீசாருக்கும் அதிகாரிகளுக்கும் பணமும் தங்கக்கட்டிகளும் பரிசாக அளிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கிறது.
தற்போது போக்சோ வழக்கில் இருந்து தப்பிக்க பணப்பரிமாற்றம் செய்ததாக வீரமணியின் மேனேஜர் சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.