
டாடா ஸ்டீல் நிறுவனம் தனது ஜாம்ஷெட்பூர் கால்பந்து கிளப்பின் 100 சதவீத பங்குகளை, சர்ச்சில் பிரதர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்கு வெறும் 100 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.
மார்ச் 2026 நிலவரப்படி கிளப்பின் நிகர மதிப்பு மைனஸ் 5.8 கோடி ரூபாயாக இருந்ததால், இந்த விற்பனை குறியீட்டு ரீதியிலான உரிமை மாற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் ஆகஸ்ட் 31-க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், செப்டம்பர் 2026 முதல் சர்ச்சில் பிரதர்ஸ் கிளப் நிர்வாகத்தை ஏற்கும்.