/nakkheeran/media/media_files/2026/10/13/che-medical-pro-2026-10-13-07-59-00.jpg)
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த மருத்துவப் பணியாளர்களைக் காவல்துறை தடுத்து நிறுத்தியது.
அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி எழும்பூர் போலீசார் 450 பணியாளர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பணியாளர்கள் கைது செய்யப்பட்டு சமூக நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.