/polimer-news/media/media_files/2026/10/02/14-2026-10-02-16-45-04.jpg)
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கம் தவிர, வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 5,000 ரூபாய் உயர்ந்துள்ளது.
சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நகைப்பிரியர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.