Technology
ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது: மைக்ரோசாப்ட் சிஇஓ அறிவுறுத்தல்

ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பக் கூடாது: மைக்ரோசாப்ட் சிஇஓ அறிவுறுத்தல்

Dinamalar1h
THE BRIEF
1

செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் கண்மூடித்தனமாக நம்புவதை தவிர்க்க வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.

2

அட்வான்ஸ்டு ஏஐ மாடல்களைப் பயன்படுத்தும்போது அவற்றுக்கு 'எமர்ஜென்சி பிரேக்' போன்ற கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்கி மனிதர்களுக்கு முடக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

3

எவ்வளவு பெரிய சூப்பர் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பமாகவும் இருந்தாலும் அதன் செயல்பாடுகள் மனிதர்களால் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.