Entertainment
முற்றிலும் அமெரிக்காவில் உருவான நெப்போலியனின் ‘அமெரிக்க ஆவி’ படம்

முற்றிலும் அமெரிக்காவில் உருவான நெப்போலியனின் ‘அமெரிக்க ஆவி’ படம்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

நெப்போலியன் நடித்துள்ள ‘அமெரிக்க ஆவி’ தமிழ்ப் படத்தை தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கியுள்ளார்.

2

இப்படத்தில் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 200 பேர் புதுமுகங்களாக அறிமுகமாகியுள்ளனர்.

3

சுமார் 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.