
ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் 'டாக்டர் டூம்' கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படத்தின் சிறப்பு வீடியோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வோர்த், வனேசா கிர்பி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் டிசம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.