
சிறுமியரை பாலியல் வன்முறை செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 'கிரானைட்' வீரமணி, தன் தோழி சாந்தியின் சதி வலையில் சிக்கியதாகவும், குற்றத்தை மறைக்க பல கோடி ரூபாயை இழந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தோழி சாந்தி தன்னை மிரட்டியதால் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை குறைந்த விலைக்கு விற்க நேரிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
வீரமணி வீட்டில் இருந்து இடைத்தரர்கள் வாயிலாக அதிகாரிகளுக்கு 23 கிலோ தங்கம் தரப்பட்டது தொடர்பான ஆவணம் கிடைத்துள்ளது.