தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
கடந்த சில மாதங்களாக நிலுவையில் உள்ள இந்த வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் நாளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைக்க உள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவைப் பொறுத்து இரு தரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டிய அடுத்தகட்ட தேதிகள் மற்றும் சமரச பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் தீர்மானிக்கப்படும்.