
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.
தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிறப்பு வீடியோ மூலம் வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.