
நமீபியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நமீபியாவின் விந்தோக் நகரில் இன்று தொடங்கியது.
தொடரின் முதல் போட்டியில் நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளதால், நமீபியா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.