
கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா கிங்ஸ்மென் அணியை பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணி எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது; அதிகபட்சமாக மஸ் சடகட் 47 ரன்கள் எடுத்தார்.
இலக்கை நோக்கி ஆடிய பார்படோஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று, இந்தத் தொடரின் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.