
எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளை விமர்சித்த சி.வி.சண்முகத்திற்கு, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான சேலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததைச் சுட்டிக்காட்டி சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சி.வி.சண்முகத்திற்கு அனைத்து பதவிகளையும் வழங்கியது எடப்பாடி பழனிசாமிதான் என்றும், அவரது ஆதரவால்தான் அவர் வெற்றி பெற்றார் என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாதிட்டுள்ளார்.