
சென்னை பாலியல் தடுப்புப் பிரிவு போலீஸார், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர்.வீரமணிக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 5 இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது சிறுமியைச் சீரழித்தது தொடர்பான சில வீடியோக்களையும், விவகாரத்தை மூடி மறைக்கப் பணம் கொடுத்ததற்கான ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே வீரமணியின் ஈஞ்சம்பாக்கம் நிலங்கள் அவசரமாக ரூ.79 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட ஆவணங்களும் போலீஸாரிடம் சிக்கியுள்ளன.