/polimer-news/media/media_files/2026/10/08/mayor-2026-10-08-17-28-33.jpg)
பிரான்ஸில் அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி மற்றும் உள்கட்டமைப்பு கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரிஸ் புறநகர்ப் பகுதியான செயின்ட்-டெனிஸ் நகர மேயர் பாலி பகாயோகோ மாணவர்களைப் பாதுகாக்க மனிதக் கேடயமாக நின்றார்.
போலீசார் நடத்திய கண்ணீர் புகைக் குண்டு வீச்சில் மேயர் கடுமையாக பாதிக்கப்பட்டு முதலுதவி பெற்றார்.