சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
சென்னையில் காவல்துறை அனுமதியோடு 1,562 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன.
பாதுகாப்புப் பணியில் 16,500 காவல்துறையினரும், 2,000 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.