திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கமண்டல நதியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கள்ளிக்குடி ஒன்றியம் வேப்பங்குளத்தில் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் தேங்கி 10 ஏக்கருக்கும் மேல் பயிர்கள் நீரில் மூழ்கின.
நீர்வரத்து அதிகரித்து வருவதால் அறுவடைக்குக் காத்திருக்கும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.