Technology
மின் கம்பிகளில் பாம்பு போல் ஊர்ந்து செல்லும் அதிநவீன ரோபோ சீனாவில் அறிமுகம்

மின் கம்பிகளில் பாம்பு போல் ஊர்ந்து செல்லும் அதிநவீன ரோபோ சீனாவில் அறிமுகம்

Daily Thanthi4h
THE BRIEF
1

சீனாவின் யுனான் மாகாணம் குன்மிங் பகுதியில் மின் கம்பிகளில் பழுதுகளைக் கண்டறியும் அதிநவீன ரோபோ பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

2

மின் கம்பியை சுற்றிப்பிடித்தபடி பாம்பு போல் ஊர்ந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இதில் கேமராக்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

3

மனிதர்கள் செல்லும் ஆய்வை விட இந்த ரோபோ 3 மடங்கு கூடுதல் வேகத்தில் பணிகளை முடிப்பதுடன் இதுவரை 130 கி.மீ-க்கும் மேல் ஆய்வு செய்துள்ளது.