
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான 'டாக்சிக்' திரைப்படம், வெளியான 6 நாட்களில் மொத்தம் 221 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
படத்தின் ஆறாவது நாளில் மட்டும் 7.45 கோடி ரூபாய் வசூலான நிலையில், முந்தைய நாள் வசூல் 23 கோடி ரூபாயாக இருந்தது.
சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், மோசமான விமர்சனங்களால் பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்து வருவதாக Sacnilk இணையதளம் தெரிவித்துள்ளது.