நீலகிரி மாவட்டத்தில் உள்ள 125 இடங்களில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் சென்சார் கருவிகள் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் கோத்தகிரியில் மழையை எதிர்கொள்ளும் வகையில் 4 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.