International
சொத்துகளை விற்று துறவியாகும் தாய்லாந்து தொழிலதிபர்

சொத்துகளை விற்று துறவியாகும் தாய்லாந்து தொழிலதிபர்

nakkheeran1h
THE BRIEF
1

தாய்லாந்தின் புகழ்பெற்ற 'ஹாவெல்ஸ்' ஐஸ்கிரீம் நிறுவனத்தின் நிறுவனர் சிரிபோங் அக்காரஸ்ரியுக், தனது ஆன்மீக கனவை நிறைவேற்ற நிறுவனத்தை விற்க முடிவெடுத்துள்ளார்.

2

தனது நிறுவனம் மற்றும் சொத்துகளை 165 மில்லியன் பாட் (ரூ.48 கோடி) விலைக்கு விற்கத் திட்டமிட்டுள்ள அவர், சொத்துகளை விற்றுத் தருபவர்களுக்கு 5 மில்லியன் பாட் தரகு கட்டணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

3

கடந்த 15 ஆண்டுகளாகத் துறவு வாழ்க்கை வாழத் திட்டமிட்டு வந்த அவர், தற்போது தனது நிறுவனத்தை விற்றுவிட்டு காட்டில் துறவியாக வாழப்போவதாக சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.