
டென்னிஸ் பிரீமியர் லீக் சீசன் 8 ஏலத்தில் இந்திய வீரர் தக்சினேஸ்வர் அதிகபட்சமாக ரூ. 13 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளார்.
இவரை லக்னோ பிளேசர்ஸ் அணி வாங்கியது.
பெல்ஜியம், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளும் தலா ரூ. 13 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.