
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'பத்தா' திரைப்படத்தின் 'மொழியே' பாடல் வெளியாகியுள்ளது.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை அட்லீயின் 'ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.
'பத்தா' திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.