
நிகில் முரளி இயக்கத்தில் ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா நடிப்பில் காதல் களத்தில் உருவாகியுள்ள படம் 'ஹலோ காதல்'.
இப்படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான 'கண்ணும் கண்ணும்' வெளியிடப்பட்டுள்ளது; படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.