Indian Politics
அரசுப் பணிக்கான வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு

அரசுப் பணிக்கான வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் அதிகரித்து முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

2

இந்த வயது வரம்பு உயர்வானது குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உட்பட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் பொருந்தும்.

3

இந்த வயது உச்ச வரம்பு இந்த ஆண்டு அக்டோபர் 30 முதல் 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.