Sports
ஆசிய விளையாட்டுப் போட்டி: மராத்தானில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டி: மராத்தானில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா பதக்கம்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் மராத்தான் பிரிவில் இந்திய வீரர் சவான் பார்வால் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

2

பந்தய தூரத்தை 2 மணி 11 நிமிடங்கள் 37 வினாடிகளில் கடந்து தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்த அவர் புதிய இந்திய சாதனையைப் படைத்துள்ளார்.

3

1982-க்குப் பிறகு ஆசிய விளையாட்டு மராத்தான் பிரிவில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.