/nakkheeran/media/media_files/2026/11/05/440-2026-11-05-19-08-28.jpg)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, நவம்பர் 12 முதல் டிசம்பர் 12 வரை ஒரு மாதம் கொண்டாட்டத்திற்கு ராகவா லாரன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார்.
தனது குருவான ரஜினிகாந்தின் மீதான அன்பால் இந்த கொண்டாட்டத்தை முன்னெடுத்ததாக லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.