International
சூடான்: கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் ராணுவ டிரோன் தாக்குதல் - 35 பேர் பலி

சூடான்: கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் ராணுவ டிரோன் தாக்குதல் - 35 பேர் பலி

Daily Thanthi1h
THE BRIEF
1

சூடானின் வடக்கு டர்பர் மாகாணத்தில் உள்ள ஹர அல் சவியா கிராமத்தில், ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 35 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

2

துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த கிராமத்தில், நேற்று மதியம் நடைபெற்ற பஞ்சாயத்து பொதுக்கூட்டத்தின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

3

2023-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி முதல் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில், தற்போது அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.