
சர்வதேச சந்தை நிலவரங்களால், சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது.
தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 சரிந்து ரூ.2,30,000 ஆகவும், கிராம் ரூ.10 குறைந்து ரூ.230 ஆகவும் விற்பனையாகிறது.