/polimer-news/media/media_files/2026/10/25/viluppuramsenje-2026-10-25-13-40-45.jpg)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் காணாமல் போன சிறுமியை 14 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சிறுமி காணாமல் போன அன்று இரவு நடந்தவை குறித்தும், பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்தும் விசாரணை நடக்கிறது.